For Video lesson for prelude, Interlude, Keyboard notes and chords : ----------->Click Here
Lyrics:
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
உம்மைத்தவிர விருப்பம் எதுண்டு?
ஆசையெல்லாம் நீர்தானைய்யா
தேவையெல்லாம் நீர்தானைய்யா
இரட்சகரே இயேசுநாதா
தேவையெல்லாம் நீர்தானைய்யா
இதயக்கன்மலை நீர்தானைய்யா
உரிய பங்கும் நீர்தானைய்யா
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் -ஆசை
உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
நீரே எனது உயிர்த் துடிப்பு
உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் -ஆசை
உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்துருப்பேன் -ஆசை
.jpg)
Chords:

.jpg)
0 comments:
Post a Comment