//nossairt.net/4/5556455 ;

யோசனையில் பெரியவரே(Yosanaiyil periyavare)Chords and keyboard notes

 

Artist:-Fr Berkamans

Album :- Jebathotta jeyageethangal Vol 11

For video lesson :-------->Click Here

Lyrics:

யோசனையில் பெரியவரே
ஆராதனை ஆராதனை
செயல்களில் வல்லவரே
ஆராதனை ஆராதனை

ஓசான்னா உன்னத தேவனே
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

கண்மணிபோல் காப்பவரே
ஆராதனை ஆராதனை
கழுகு போல் சுமப்பவரே
ஆராதனை ஆராதனை

சிலுவையினால் மீட்டவரே
ஆராதனை ஆராதனை
சிறகுகளால் மூடுபவரே
ஆராதனை ஆராதனை

வழி நடத்தும் விண்மீனே
ஆராதனை ஆராதனை
ஒளி வீசும் விடிவெள்ளியே
ஆராதனை ஆராதனை

தேடி என்னைக் காண்பவரே
ஆராதனை ஆராதனை
தினந்தோறும் தேற்றுபவரே
ஆராதனை ஆராதனை

பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை
பாவங்களை மன்னித்தவரே
ஆராதனை ஆராதனை

உறுதியான அடித்தளமே
ஆராதனை ஆராதனை
விலை உயர்ந்த மூலைக் கல்லே
ஆராதனை ஆராதனை.       

Keyboard notes:


Chords:






0 comments:

Post a Comment