Ummai Nambum Nan · Joseph Aldrin
Pradhana Aasariyarae, Vol. 2
℗ 2019 Joseph Aldrin Ministries
Released on: 2019-09-08
For Video Lesson of Chords and lead ; ------------->Click Here
Lyrics:
உம்மை நம்பும் நான் பாக்கியவான்
உம்மையே நம்பியிருப்பேன்
உம் அன்பை நம்பும் நான் பாக்கியவான்
உம் அன்பையே நம்பியிருப்பேன் – 2
உம்மை நம்புவேன்
நான் உம்மை நம்புவேன்
உம்மையே நம்பியிருப்பேன் – 2
1. நீர் தானே என் துணியானீர்
என் கேடகமுமானீர் – 2
என்னை நினைப்பவரே ஆசீர்வதிப்பவரே – 2
2. உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்
உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
உம் நன்மை மிகுந்திருக்கும்
குற்றப்பட்டுப்போவதில்லை
நான் வெட்கப்பட்டுபோவதில்லை – 2
3. சீயோன் பர்வதம் இருப்பதைப்போல்
அசையாமல் நிலைத்திருப்பேன் – 2
ஆகாமியத்தின் கொடுங்கோல்
என் மேல் நிலைப்பதில்லை – 2
Keyboard notes:

.jpg)
.jpg)
0 comments:
Post a Comment