Song : UMMAI VITTA YAARUM ILLA Album : SINGLE Lyrics & Tune : Eva.JOHN WESLEY sung by: Eva.JOHN WESLEY Music: ALWYN .M Label : Music Mindss Channel: Rejoice Gospel Communications. Featuring:Eva.JOHN WESLEY Music: Alwyn.M Rhythm: Davidson Raja Mix & Mastered by Vincey Productions Video Production: Bjj Studios Record @ Bjj Studios Edited by John Wesley @ Bjj Studios Executive Producer:Benny John Joseph Produced by Bjj Studios
Video Lesson: ----->Click Here
Lyrics:
உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா உம்மை விட யாரும் இல்ல ஏசையா – 2 நீங்க போதும் என்னக்கு நீங்க போதும் என்னக்கு நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் என்னக்கு – 2 1. ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா – 2 என்னுடைய உழைப்பை யாரவந்து பறித்து கொண்டாலும் என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா – 2 2. பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும் செங்கடல் என் வழியை தடுத்து விட்டாலும் பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க கானானின் பயணத்திற்கு தடை இல்லையே – 2 புல்லுள்ள இடஙகளில் மெய்திடுவீரே நன்மையையும் கிருபையும் தொடர செய்விரே – 2 3. கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும் என் ஜனம் என்னக்கெதிராய் முறுமுறுத்தலும் நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும் நேசிக்க நீர் இருக்க கவலை இல்லையே – 2 என் கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே – 2
Keyboard Notes:



Super bro very helpful
ReplyDeleteThanks a lot brother. God bless You :)
Delete