Anbe Than · Pr.E.Sam Haridass Enthan Ullam Yesuvuke ℗ 2007 Vincey Productions Released on: 2007-08-13 Producer: Vincey Productions
Composer: Pr.E.Sam Haridass
For Video lesson: ---------------> Click Here
Lyrics:
அன்பே தான் உருவானவர் -இயேசு
அதிசயம் செய்கின்றவர்
பாவத்தை வெறுக்கின்றவர்-இயேசு
பாவியை நேசிப்பவர்
கண்ணீரின் பாதையினை களிப்பாக மாற்றிடுவார்
உன்னோடு வாழ்ந்திடுவார் உன் துக்கம் நீக்கிடுவார்
பயப்படாதே! மகனே உன்னை மீட்டுக்கொள்வார்
முத்திரை மோதிரம் போல இந்த ப10மியில் வாழவைப்பார்
சீயோனின் ராஜனையே சிரம் தாழ்த்தி துதித்து வந்தால்
ஆறுதல் அளித்திடுவார் அப்பத்தை ஆசீர்வதிப்பார்
வுறுமை சிறைந்த வாழ்வு ஏதேன் போல மாறும்
நேசர் இயேசு குரல் தான் அங்கு நாள் தோறும் கேட்கும்
யாபேசின் எல்லையினை விரிவாக்கிய தேவனவர்
உன்னையும் ஆசீர்வதிப்பார்ää எல்லையை பெரிதாக்குவார்
அவரைப்பார்த்த முகங்கள் வெட்கம் அடைந்ததில்லை
வாக்கு மாறா தேவன் என்றும் உன்னை மறப்பதில்லை
Chords::


0 comments:
Post a Comment