Song : Pirantha Naal Muthalaai :: Tamil Chrisitan New Song Lyrics, Tune & Sung by Johnsam Joyson Music Arranged & Produced by Giftson Durai
For video lesson for Keyboard notes and chords: ----------->click Here
Lyrics:
பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே - 2 மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி அடித்தவேளையிலும் என்னை கீழ விட வில்லை - 2 - பிறந்த தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே - 2 கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே - 2 - பிறந்த பிறக்குமுன்னமே என் பேயரை அறிந்தீரே அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே - 2 என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன் அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே -
Keyboard notes.
Chords:

.jpg)
.jpg)
0 comments:
Post a Comment