Album : Um Azhagana Kangal (Karunaiyin Pravaagam 5) Lyrics, Tune & Sung by : Johnsam Joyson Music : Stephen J Renswick
For video lesson for chords : ----------->Click Here
Lyrics:
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே

0 comments:
Post a Comment