//nossairt.net/4/5556455 ;

புது வாழ்வு தந்தவரே( Puthu vazhvu thanthavare) chords and Keyboard notes

 


Pudhu Vaazhvu · Ps. John Jebaraj Levi 3 ℗ 2016 LEVI 3 Released on: 2016-11-19

For Video Lesson: ------>Click Here

Lyrics:

புதுவாழ்வு தந்தவரே துவக்கம் தந்தவரே (2) நன்றி உமக்கு நன்றி முழு மனதுடன் சொல்கின்றோம்
 நன்றி உமக்கு நன்றி மனநிறைவுடன் சொல்கின்றோம் (2) பிள்ளைகளை மறவாமல் ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (2) குறைவுகளை கிறிஸ்துவுக்குள் மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் (2) அதற்கு – நன்றி… முந்தினதை யோசிக்காமல் பூர்வமானதை சிந்திக்காமல் (2) புதியவைகள் தோன்ற செய்தீர் சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (2) அதற்கு – நன்றி… கண்ணீருடன் விதைத்தெல்லாம் கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (2) ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம் கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (2) அதற்கு – நன்றி…

Chords:





0 comments:

Post a Comment