//nossairt.net/4/5556455 ;

என் மனமெங்கும் நிறைந்திருக்கும்(En manamengum nirainthirukkum) Chords and Keyboard notes

 


Lyrics, tune, composed and sung by: Vyasar S Lawrence Music: Imman Camera - Durai D.F.Tech Associate Director: Chandana Anbu Editing & Direction: JS.Anbu Music Arranged by: Imman @ Cristal Studios Mixed & Mastered by : Imman @ Cristal Studios

For Video Lesson for Chords Prelude,BGM and more: --------> Click Here

Lyrics:

என் சிந்தையிலே உறைந்திருக்ககும் இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர் இடையர் கூடி வர அறிஞர் தேடி வர தூதர் பாடி மகிழ - விண்ணோர்கள் பண்பாட மண்ணோர்கள் கொண்டாட என்றென்றும் மண்ணில் சமாதானமே... 1. பாடாத ராகமானேன் ஒளிராத தீபமானேன் - விடியாத இரவானேன் முடியாத கதையானேன் எனது நிழலும் என்னை ஒதுக்கிட எனது நிலை என்னவென்று நான் காணவே என் கால்கள் என் பாதை என் தீபம் என் தேவன் எந்நாளும் நின்வேதம் என் கீதமே 2.கடல் மீது மழையானேன் கானகத்தில் நிலவானேன் - மீட்டாத வீணையானேன் எழுதாத கவியானேன் சுமக்க முடியா சோக சுமைகள் விலக்கும் வழி என்னவென்று நான் தேடவே சொன்னாலும் மாறாது சொல்லாமல் ஆறாது பொல்லாத மாந்தர் செயல் மாறவே.... 3. நிறமில்லா மலரானேன் இனிப்பில்லா தேனானேன் - அலின்றி தணலானேன் விழிகளின்றி இமையனேன் புதுமை மனிதம் புதிய உலகம் விடியும் என்று நின் பாதம் நான் பாடவே விண்மீன்கள் விண் தூதர் விண் பாடல்கள் பாட எந்நாளும் நம் வாழ்வில் கொண்டாட்டமே

Chords:





0 comments:

Post a Comment