//nossairt.net/4/5556455 ;

இதோ மனிதர்கள் மத்தியில்(Itho manithargal mathiyil) Keyboard notes and chords

 

Idho Manithargal is a beautiful worship song by Bro. Wesly Maxwell.

For video lesson of prelude, interlude, lead and chords: --------->Click Here

Lyrics:

இதோ மனிதர்கள் மத்தியில் வாசம்செய்பவரே எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே இதோ மனிதர்கள் மத்தியில் வாசம்செய்பவரே எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே உமக்கு சிங்காசனம் அமைத்திட உம்மைத் துதிக்கிறோம் இயேசுவே
2 பரிசுத்த அலங்காரத்துடனே உம்மைத் தொழுகிறோம் இயேசுவே 2 எங்கள் மத்தியில் உலாவிடும் எங்களோடு என்றும் வாசம் செய்யும் 2

Keyboard Chords:



0 comments:

Post a Comment