Lyrics : Sis. Jeya Rubert
For video lesson of lead and chords:----------->Click Here
Lyrics:
உருகாதோ
நெஞ்சம் நெகிழாதோ
கண்ணீர் பெருகாதோ
இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா (2)
கல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம்
க
லங்கியே கரைந்திடுமே (2)
கர்த்தாவே உம் அன்பை நினைக்கையில் எந்தன்
உள்ளமும் நொறுங்கிடுதே – உருகாதோ
வானமும் பூமியும் மாறிடும் போதும்
உம்
வார்த்தை மாறிடாதே (2)
வாழ்வினை தாங்கி உம் வார்த்தையால்
என்னை
வாஞ்சையாய் அனைத்தீரே – உருகாதோ
என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய்
எ
ன்ன நான் செய்திடுவேன் (2)
உயிருள்ள நாள் வரை உம் பணி செய்தே
உம் பாதம் சரணடைவேன் – உருகாதோ
Keyboard chords:

0 comments:
Post a Comment