Jebathotta Jeyageethangal Vol 34 - Fr.S.J.Berchmans
For video lesson:------->Click Here
Lyrics:
உண்மைதான் நான் பார்க்கிறேன்
பிரகாசம் அடைகிறேன்
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
ஒருநாளும் அவமானம் அடைவதில்லை
கண்கள் நீதிமாணை பார்க்கின்றன
செவிகள் மன்றாட்டை கேட்கின்றன.
இடுகன் நீக்கி விடுவிக்கிறார்
இறுதி வரை நடத்தி செல்வீர்
உடைந்த நொந்த உள்ளத்தோடு
கூடவே இருந்து பாதுக்ககின்றீர்
அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
அனைதினின்றும் நீர் விடுவிக்கிறார்.
நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
நாள் எல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்
உண்மையாய் கர்த்தரை தேடும் எனக்கு
ஒரு நன்மையும் குறைவதில்லையையே
Chords sheet:

0 comments:
Post a Comment