//nossairt.net/4/5556455 ;

நீர் என்னோடு(Neer Ennodu irukkumbothu) Keyboard notes and chords

 Sponsored image 

Lyrics and sung by: Moses Rajasekar Kirubaiyae 

Deva Kirubaiyae, Vol. 12


For video lesson of prelude,lead and chords: ------------>Click Here

Lyrics:

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே – 2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

1.மலைகளைத் தாண்டிடுவேன்
கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் – 2
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன் – 2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

2.சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே – 2
அபிஷேகம் எனக்குள்ளே – நான்
ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன் – 2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

3.மரணமே கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே? – 2
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவு எனக்கு ஆதாயமே –2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே – 2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

Keyboard chords:

 
Keyboard notes:



 

 

0 comments:

Post a Comment