Lyrics by:K G Markose
For video lesson for Prelude,Interlude, keyboard chords and lead:-------->Click Here
Lyrics:
இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்
வழியும் சத்தியம் ஜீவனுமான தெய்வம்
மீட்பராக பூமியில் பிறந்தார் தேவ மைந்தன்
நித்திய ஜீவனாகி வாழும் தெய்வம்
அப்பா பிதாவே தெய்வமே
உம் திரு ராஜ்யம் வருகவே
உம் திரு சித்தம் பூமியில்
என்றென்றும் நிறேவேற வேண்டுமே
1.செங்கடலில் நீர் அன்று பாதை வகுத்தீர்
பாலைவனத்தில் அன்று மன்னா பொழிந்தீர்
கொடும் வெயிலில் மேக குளிரானீர்
இருளின் அன்பின் தீபமாய்
சீனாய் மலையின் மேலே நீர்
நீதியின் கட்டளை எனக்குரைத்தீர்
அப்பா பிதாவே தெய்வமே
உம் திரு ராஜ்யம் வருகவே
உம் திரு சித்தம் பூமியில்
என்றென்றும் நிறேவேற வேண்டுமே
இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்
வழியும் சத்தியம் ஜீவனுமான தெய்வம்
2.மனிதனாய் பூமியில் அவதரித்தீர்
எனக்காக ஜீவன் பலி கொடுத்தீர்
திரு உடலும் திவ்ய போஜனமாய்
இவ்வுலகத்தின் ஜீவனாய்
வழியும் சத்தியமுமானவரே
உம் திருநாமம் வாழத்துகிறோம்
அப்பா பிதாவே தெய்வமே
உம் திரு ராஜ்யம் வருகவே
உம் திரு சித்தம் பூமியில்
என்றென்றும் நிறேவேற வேண்டுமே
இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்
வழியும் சத்தியம் ஜீவனுமான தெய்வம்
Keyboard notes:
Keyboard chords:
.jpg)
.jpg)
0 comments:
Post a Comment