Album Name En Athuma Nesarae
Sung by Ranjith Jayapaul
For video lesson for Prelude, chords and keyboard notes:------------------>Click Here
Lyrics:
ஆராதானை எங்கள் ஆயுதமாமே
ஆராதனை செய்து மேற்கொள்ளுவோமே
ஆராதிப்போமே உம்மை ஆராதிப்போமே
ஆராதித்து ஆராதித்து முன்னேறுவோமே
ஆராதானை செய்வோம் கானானுக்குள் போவோம்
ஆராதானை செய்து சுதந்தரிப்போம்
சமுத்திரம் கூட எங்கள் முன்னே
துதியினை கேட்டு விலகிடுமே
துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே
சமுத்திரத்தை பாதையாக மாற்றிடுவோமே
பருவதம் கூட மெழுகைப் போல
துதியின் முன்னே உருகிடுமே
துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே
கன்மலை நீரூற்றாய் மாற்றிடுவோமே
மனிதர் செய்யும் முருமுருப்பெல்லாம்
துதியின் சத்தம் உடைந்திடுமே
துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே
முருமுருப்பை துதியினாலே முறியடிப்போமே
Keyboard chords:
Keyboard notes:


0 comments:
Post a Comment