For Video Lesson of Keyboard notes and Chords : ----------->Click Here
Lyrics:
இயேசுவைப் போல் அழகுள்ளோர்
யாரும் இல்லை இப்பூவினில்
இதுவரை கண்டதில்லை
காண்பதுமில்லை-2
சம்பூரண அழகுள்ளோர்
என்னை மீட்டுக் கொண்டீரே
சம்பூரணமாக என்னை
உந்தனுக்கீந்தேன்-2
லோக சுக மேன்மையெல்லாம்
எந்தனை கவர்ச்சித்தால்
பாவ சோதனைகளெல்லாம்
என்னை சோதித்தால்-2
Chords:


0 comments:
Post a Comment