Song: Pavangal Pokkavae Lyrics Tune Sung : Bro.Raju Music: Rufas Ravi
For Video Lesson of Prelude,Lead and interlude: ---------->Click Here
Lyrics:
பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா – 2 கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே 1. தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா நான் தேடி போகவில்லை என்னைத் தேடி வந்தாரைய்யா -2 எந்தன் இயேசுவே – 4 2. தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும் உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் – 2 எந்தன் இயேசுவே – 4
Keyboard notes:
Chords:



0 comments:
Post a Comment