//nossairt.net/4/5556455 ;

நீர் சொன்னால் எல்லாம் ஆகும் ( Neer Sonnal ellam aagum) Keyboard notes with Chords

 


Song lyrics and tune composed by MohanChinnasamy.

For video lesson of keyboard notes and chords: -=-------------->Click Here

Lyrics:

நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும் உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும் உம் கிருபையும் உம் வார்த்தையும் எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனென்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான் சுகவீனன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் நான் -2 பாவி என்றென்னை தள்ளாமல் பாசத்தால் என்னை அணைத்தவரே பரியாசமும் பசிதாகமும் உம்மைவிட்டு என்னை பிரிக்காதே -பெலவீனென்று மெய் தேவா உம்மன்பை காட்டவே சொந்த ஜீவனைத் தந்தீரைய்யா உந்தன் மார்பிலே தினம் சாய்ந்துதான் முத்தமிட்டு இளைப்பாருவேன் -பெலவீனென்று உம்மை ஆராதிப்பேன் -2 உம்மை துதித்திடுவேன் என்றும் உயர்த்திடுவேன்

Keyboard chords:



0 comments:

Post a Comment