//nossairt.net/4/5556455 ;

எந்தன் ஜெபவேளை உம்மை தேடி(Enthan jebavelai ummai thedi vanthen) chords

 


Song written by Rev. Dr. M. Vincent Samuel

For video lesson of this song :-------->Click Here

Lyrics:

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே (2) எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடி வந்தேன் -(2) -எந்தன் சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே தடை யாவும் அகற்றிடுமே தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-(2) -எந்தன் உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே -(2) -எந்தன் நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா -(2) -எந்தன்

Chords:






0 comments:

Post a Comment